Saturday 11 March 2023

Birthday celebration of Mr. Sivanadha raja, DMK பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர்


                                               பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர்

 




அண்ணன் சிவானந்த ராஜா அவர்களின் பிறந்த நாள் விழா, சேரம்பாடி பகுதியில், கழக தோழர்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. நிகழ்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ்,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நவுபுல், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தினேஷ், தொண்டர் அணி துணை அமைப்பாளர் டேவிட்,ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் விமலா,கிளை செயளாலர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திரமோகன், ஜார்ஜ், வடிவேலன்,செல்வராஜ், சேகர், அருண்குமார், அஜித்,செல்வம், கார்திக்,சின்னதம்பி, விடுதலை கட்சி செல்வகுமார் மற்றும் கோல்டன் ராஜ் கலந்து கொண்டு கொண்டாடினர். இறுதியாக நிகழ்ச்சி ஒருங்கிணைத்த நிர்வாகி ஜெயகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

சிவானந்தராஜா DMK

  நம் இதயத்தில் பாசமிகு நாயகனாக ஆற்றல் கொண்டு குடியிருக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பேரன்,தமிழகத்தின் முதல்வர், திராவிட ச...